திரிபுரா மேற்குத் தொகுதியில்

img

திரிபுரா மேற்குத் தொகுதியில் மறுதேர்தல் நடக்குமா? எதிர்க்கட்சிகளின் மனுக்களை ஏற்றது உச்சநீதிமன்றம்

திரிபுரா மேற்குத்தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்